Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஜனவரி 18, 2021 • 11:59 AM

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி  ஆசிரியர்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.
  • ஆசிரியருடைய இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது.
  • இந்த போராட்டத்தின்போது அனுக்கிரகத்தை மேற்கோள் முடிந்தவரை சொந்த அனுபவம் வடக்கு மாகாண இடமாற்ற கொள்கையை அமல்படுத்த ஆசிரியர்களுக்கும் இடத்தில் சமவாய்ப்பு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு, தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
எழுத்து அளவு:

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தின்போது அனுக்கிரகத்தை மேற்கோள் முடிந்தவரை சொந்த அனுபவம் வடக்கு மாகாண இடமாற்ற கொள்கையை அமல்படுத்த ஆசிரியர்களுக்கும் இடத்தில் சமவாய்ப்பு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு, தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அதேநேரம், வடமாகாண ஆளுனர் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை ஆசிரியர் சேவை சங்க தலைவர் உட்பட மத்திய கல்வி அமைச்சர் ஆகியோருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.

அந்த மகஜரில் ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதற்கு மூலம் ஏற்படக்கூடிய ஒரு தலைமை ஆசிரியர் தொழிலுக்கு பாதிப்புகளை ஏற்படுவதனால் பல்வேறுபட்ட பிரதேசங்களை பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாச்சார சூழல்களில் உள்ள கல்லூரிகளில் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு தமது திறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கை சுற்றறிக்கை யின் பிரகாரம் இடமாற்றங்கள் இடம்பெறுவதில்லை.

ஆசிரியருடைய இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டப்படுகின்றது. அனைத்து ஆசிரியர்களும் இடம் மாற்ற காலப்பகுதியில் சம உரிமை வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்விச் சமூகம் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ள எதிர்காலத்தில் இன்னும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ளது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடமாற்றம் தொடர்பாக தமக்கு உரிய தீர்வினை வழங்காவிடின், தேசிய ரீதியில் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு கோரி ஆசிரியர்கள் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation