Tamil Leader News
முக்கியம்
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●
செய்திகள்

இந்தியா அண்டைய நாடு பகைத்துக்கொள்ள முடியாது! ரோஹித்த அபேகுணவர்த்தன

T

The Leader Desk

ஜனவரி 19, 2021 • 1:38 PM

இந்தியா அண்டைய நாடு பகைத்துக்கொள்ள முடியாது! ரோஹித்த அபேகுணவர்த்தன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல்-வாங்கல், சர்வதேச தொடர்புகள் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
  • மீள் ஏற்றுமதி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியாவுடன் 66% மீள் ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
  • இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது.
எழுத்து அளவு:

வெளிநாட்டு வர்த்தகக் கொடுக்கல்-வாங்கல், சர்வதேச தொடர்புகள் போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மீள் ஏற்றுமதி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியாவுடன் 66% மீள் ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல் செய்து வருவதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

“இந்தியா அண்டைய நாடு. இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாது. ஒரே கிராமத்தில் உள்ள மைக்கல் அண்ணரும் சிறிபால அண்ணனும் அடித்துக் கொள்ளும்போது அவர்களை கிராமத்தில் இருந்து விரட்டுவது போல நடந்து கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இந்தியா அண்டைய நாடு பகைத்துக்கொள்ள முடியாது! ரோஹித்த அபேகுணவர்த்தன | Tamil Leader | We Lead the Nation