Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

CCTV நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

T

The Leader Desk

ஜனவரி 22, 2024 • 9:54 AM

CCTV நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிராக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
  • இந்த நடைமுறைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம்.
  • இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

எதிராக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகின்ற சாரதிகளை சிசிரிவி கமராக்கள் மூலம் கண்டறியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளோம். பொலிஸாரின் இந்த புதிய நடைமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளை ஒழுங்குபடுத்த வேண்டுமாயின் பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட வேண்டும். முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய அனைத்து வாகனங்களும் பேருந்து பாதையில் பயணிப்பதால் பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

CCTV நடைமுறைக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு | Tamil Leader | We Lead the Nation