முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமாக உள்ள அமைச்சுப் பதவிகளை பவித்ரா வன்னியாரச்சி

மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கு மாற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னிஆரச்சி ஆகியோர் இன்று இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி