இம்முறை பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகய கட்சியில் நுவரெலிய மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்று ஹிருனையா ஹேரத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தன்னையும் ஐ.தே.க யின் நுவரெலிய மாவட்ட உறுப்பினர்களையும் கட்டாயப்படுத்தி சமகி ஜன பல வேகயவுடன் இணைந்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரபல சமூக சேவையாளரான ஹிருனையா ஹேரத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி