நதாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புருனோ திவாகரவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நதாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் யூடியூப் சேனலை நடத்தி மத சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை பரப்புவதற்கு ஆதரவளித்துள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி