நேற்று (23) மேலும் 13 பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை ​தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி