பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை

வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக் கடதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் அந்தந்த காணி உரிமையாளர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்கு வருமாறு அழைக்கப்படுகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி