நாட்டின் நலனுக்காக ஓரிரு வருடங்களுக்கு போராட்டங்களை நிறுத்துமாறு நாட்டு மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதாக களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் குமார வெல்கம இன்று (23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போராட்டங்கள் மூலம் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்தால்தான் டொலர் வரும். இல்லாவிடில் டொலர் இருக்காது. எதிர்ப்புக்கள் ஏற்படும் போது சுற்றுலாப் பயணிகள் வரமாட்டார்கள் எனவும் வெல்கம தெரிவித்தார்

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி