யால சரணாலயத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு

ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள் ஏற்கனவே பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யால சரணாலயத்தில் மிருகங்களை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை செலுத்தியதாக பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி