1200 x 80 DMirror

 
 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.



அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை இன்று பெற்றுக்கொண்டார்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி