காலி முகத்திடல் “கோட்டா கோ கம“ பிரதேச மக்கள் இன்று (14) சிங்கள இந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.

காலி முகத்திடல் கோட்டகோகம பிரதேச மக்கள் இன்று (14) சிங்கள இந்து புத்தாண்டைக் கொண்டாடினர்.கோட்டகோகமவில் இன மத கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் புத்தாண்டைக் கொண்டாடியதை முழு உலகமும் திகிலுடன் பார்த்தது.

“கோடகோகம” என்பது சகல ஐஸ்வர்யங்களும் முறையாக நடைபெறும் இடமாகும்.பால் பொங்குதல், உணவு உண்பது உட்பட புத்தாண்டின் அனைத்து சடங்குகளையும் போராட்டக்காரர்கள் சரியான நேரத்தில் மங்களகரமாக நிறைவேற்றினர்.

கட்சி சார்பற்ற போராட்டக்காரர்கள் காலி முகத்திடலில் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் இன்று 6ஆவது நாளாக தொடர்கிறது.

ஏப்ரல் 9ஆம் திகதி காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, இந்து புத்தாண்டையும் பொருட்படுத்தாது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வருகின்றனர்.

2 2

1 4

55

44

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி