மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் கீழோ அல்லது முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள்

இல்லை என உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன கூறியுள்ளார். 

இது தொடர்பில் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவின் ஏகமானதான தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் கீழோ அல்லது முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன கூறியுள்ளார்.  இது தொடர்பில் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழுவின் ஏகமானதான தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

எல்லை நிர்ணய குழு அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகளை வெளியிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாததன் காரணத்தினால் நடைமுறையிலுள்ள மாகாண சபை திருத்தச் சட்டத்தின் கீழ் தேர்தலை நடாத்துவதற்கும் முடியாது என உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. 
ஜனாதிபதி அண்மையில் உச்ச நீதிமன்றத்திடம் இது தொடர்பில் கருத்து கேட்டு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே உச்சநீதிமன்றம் அதன் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி