கமத்தொழில் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எம்.பி. ரோஹன புஷ்பகுமார அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இரசாயண பசளை பயன்படுத்துவதை குறைத்து கரிமப் பசளையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானமெடுத்த கையோடு எழுந்த பசளை நெருக்கடி அவரது ராஜினாமாவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

3 மாதங்களுக்குள் கமத்தொழில் செயலாளர் ராஜினாமா செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தற்போது எழுந்துள்ள பசளை நெருக்கடியும், கமத்தொழில் அமைச்சின் மீதான அரசியல் தலையீடும் இதற்கு காரணமாகுமெனவும் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி