'நவரசம்' புத்தகத்தின் ஆசிரியர் கவிஞர் அஹ்னஃப் ஜஸீம் கைது செய்யப்பட்டு இன்றுடன் மே 16 ஒரு வருடமாகிறது. தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் அவர் இன்னும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் காவலில் உள்ளார்.

மன்னாரின் சிலாவத்துரையில் வசிக்கும் தமிழ் மொழி ஆசிரியரும் கவிஞருமான முஹம்மது அஹ்னஃப் முஹம்மது ஜசிம் கைது செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் 'அஹ்னஃப்பின் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள்' குறித்த கலந்துரையாடல் மே 16 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

சிறப்பு கருத்துரை:

* சமூக ஆர்வலர் தென்னே ஞானநந்​த தேரர்

* சட்டத்தரனி மாஸ் யூசுப்

* சட்டத்தரனி கௌசல்யா ஆரியரத்ன

* ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர

கவிதை, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவரையும் பின்வரும்  Zoom முகவரி மூலம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் அழைக்கிறது.

Zoom :https://us04web.zoom.us/j/75208633631?pwd=ZHBHbkZaU1FJM3FSeHJaWVIrT0lGdz09

Meeting ID: 752 0863 3631Passcode: kHr1i7

தொடர்புகளுக்கு - 071 241 9838 சாமர சம்பத் (தலைவர்), 0770658285 இந்துனில் உஸ்கொட ஆராச்சி (செயலாளர்)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி