Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

'தகாத உறவு' பற்றி திசைக்காட்டி எம்.பி கௌசல்யா, CIDஇல் முறையீடு!

T

The Leader Desk

டிசம்பர் 28, 2024 • 5:12 AM

'தகாத உறவு' பற்றி திசைக்காட்டி எம்.பி கௌசல்யா, CIDஇல் முறையீடு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
  • பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான தாக்குதல்கள் அமைந்துள்ளன என்றும், கௌசல்யா குறிப்பிட்டிருக்கிறார்.
  • இந்தப் பொய்யான செய்திகள் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்கள் உள்ளதாக, கௌசல்யா ஆரியரத்ன தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தப் பொய்யான செய்திகள் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்கள் உள்ளதாக, கௌசல்யா ஆரியரத்ன தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

"என்னைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்தவர்கள் உட்பட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீங்கிழைக்கும் மற்றும் தவறான செய்திகள் குறித்து நான் சிஐடியிடம் புகார் அளித்துள்ளேன்" என்று அவர் கூறுகிறார்.

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பலவீனப்படுத்தும்  முயற்சியாகவே இவ்வாறான தாக்குதல்கள் அமைந்துள்ளன என்றும், கௌசல்யா குறிப்பிட்டிருக்கிறார்.

"இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்கள், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் நினைப்பது தவறு. இவ்வாறான தந்திரங்களால் அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இன்னும் கடுமையாக முயற்சிகளை முன்னெடுங்கள் என்றே நான் கூறுவேன்” என்று அவர் கூறுகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...