Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘யோஷித சந்தேகநபரல்ல’: அமைச்சர் விளக்கம்!

T

The Leader Desk

ஜனவரி 28, 2025 • 2:13 AM

‘யோஷித சந்தேகநபரல்ல’: அமைச்சர் விளக்கம்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இன்று வரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
  • "யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
  • வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
எழுத்து அளவு:

சம்பந்தப்பட்ட வழக்கில் யோஷித ராஜபக்ஷ இன்று வரை சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

"யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்றுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, அவரை சந்தேகநபராக அறிவித்து, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம். வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேகநபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுதான் வழக்கமான நடைமுறை.

“பிணைச் சட்ட விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால் அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்லாவிட்டால், சந்தேகநபருக்கு பிணை வழங்குவது இயல்பானது. யோஷிதவுக்கு எதிராக பணமோசடி வழக்கு தொடரப்பட்டதால், தேவையான நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த கைது செய்யப்பட்டது. பிணை வழங்குவது, அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல" என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...