Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம் அல்ல’

T

The Leader Desk

ஜனவரி 27, 2025 • 5:24 AM

‘உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் சிகரம் அல்ல’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
  • ஏனெனில், எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும் பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையில், 2 மாபெரும் மலைகள் அமைந்துள்ளன என்று ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
  • இவை, எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானவை.
எழுத்து அளவு:

கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் இருந்து வருகிறது. ஆனால் ‘எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல’ என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏனெனில், எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும் பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையில், 2 மாபெரும் மலைகள் அமைந்துள்ளன என்று ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், பூமியின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானவை. இந்த இரண்டு சிகரங்களும், பூமியின் மேற்பரப்புக்கு கீழே ஆழமாக அமைந்துள்ளன.

சுமார் 1,000 கிலோமீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தின் 8.8 கிலோமீட்டர் உயரத்தை விட மிக அதிகம். இந்த மலைகள் குறைந்தது அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை.

இந்த இரு மலைகளின் வரலாறானது, பூமி உருவாகும் முன்பாக 4 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

Mount_Everest_is_NOT_The_Tallest_Mountain_in_The_World.png

 

94426835-0-image-a-11_1737627591758.avif

 

556df2d369beddab61b23cfd.webp

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...