Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்

T

The Leader Desk

டிசம்பர் 25, 2024 • 6:09 AM

வசந்தா ஹந்தபாங்கொட காலமானார்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹந்தபாங்கொட அம்மையார் காலமானார்.
  • ஆசிரியராக பணியாற்றிய வசந்தா ஹந்தபாங்கொட, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று, காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் சமூகத்தில் இவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.
  • இதன் காரணமாக அவர் உட்பட மேலும் 06 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
எழுத்து அளவு:

ஹந்தபாங்கொட அம்மையார் காலமானார்.

திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர் உயிரழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றிருந்த அவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆசிரியராக பணியாற்றிய வசந்தா ஹந்தபாங்கொட, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதியன்று, காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னர் சமூகத்தில் இவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலுக்கு மிகவும் விசுவாசமாகப் பேசப்பட்ட பெண்ணாவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சிக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்த அவர், கோல்ஃபேஸ் போராட்டம் மீதான தாக்குதல் வழக்கில் பிரதிவாதி ஆனார். இதன் காரணமாக அவர் உட்பட மேலும் 06 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அவர், கடுமையான அரசியல் தோல்விகளுக்கு முகங்கொடுக்கும் போதும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளராக தீவிர பங்களிப்பை ஆற்றினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...