Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

X PRESS PEARLஇல் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களை அகற்ற ரூ. 80 கோடி செலவு

T

The Leader Desk

டிசம்பர் 24, 2024 • 10:06 AM

X PRESS PEARLஇல் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களை அகற்ற ரூ. 80 கோடி செலவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்காக, கடந்த வருட இறுதிக்குள் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
  • சமூக பங்களிப்புடன் மேற்படி பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிப்பதற்கு 248,192,250 ரூபாய் கொடுப்பனவாகவும் அதற்கான உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
  • கடற்கரையில் பிளாஸ்டிக் முத்துக்கள் மேலும் சிதறிக் கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
  • உடன் ஒப்பிடும்போது, 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
எழுத்து அளவு:

என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்காக, கடந்த வருட இறுதிக்குள் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சமூக பங்களிப்புடன் மேற்படி பிளாஸ்டிக் முத்துக்களைச் சேகரிப்பதற்கு 248,192,250 ரூபாய் கொடுப்பனவாகவும் அதற்கான  உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் பிளாஸ்டிக் முத்துக்கள் மேலும் சிதறிக் கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2021 உடன் ஒப்பிடும்போது, 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு செலவுகளைக் குறைக்கவில்லை என்று, கடல்சார் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...