1200 x 80 DMirror

 
 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமதாச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக நெத் FM  தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலசின் வீட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சஜித் - விமல் சந்திப்பு, அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி