Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நாமலின் சட்டத் தகைமை பற்றிய விசாரணை ஆரம்பம்

T

The Leader Desk

டிசம்பர் 23, 2024 • 6:39 AM

நாமலின் சட்டத் தகைமை பற்றிய விசாரணை ஆரம்பம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார என்பவர், இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
  • நாமல் ராஜபக்ஷ, சட்டப் பரீட்சைக்கு தோற்றிய விதம் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, பரீட்சைக்காக ஏசிஅறையில் தனிமையில் தோன்றியதாக கூறுவது சட்டக்கல்லூரிக்கு அவமரியாதை எனத் தெரிவித்தார்.
  • இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சாட்சி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்த ஜமுனி கமந்த துஷார, முறைப்பாடு நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ஷவின் சட்ட அந்தஸ்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

உதவியுடன் தனது சட்டத்தரணி பரீட்சை எழுதினார் என்றும், டிசெம்பர் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அறிக்கை வெளியிட முடியும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்துள்ளார்.

ஊழல் மற்றும் கழிவுகளுக்கு எதிரான குடியுரிமை அமைப்பின் தலைவர் ஜமுனி கமந்த துஷார என்பவர், இந்த முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் சாட்சி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்த ஜமுனி கமந்த துஷார, முறைப்பாடு நிரூபிக்கப்பட்டால் நாமல் ராஜபக்ஷவின் சட்ட அந்தஸ்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ, சட்டப் பரீட்சைக்கு தோற்றிய விதம் குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, பரீட்சைக்காக ஏசிஅறையில் தனிமையில் தோன்றியதாக கூறுவது சட்டக்கல்லூரிக்கு அவமரியாதை எனத் தெரிவித்தார்.

அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால், குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், நாமல் எம்.பி மேலும் தெரிவித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...