இலங்கையில் போரின் கடைசி காலப்பகுதியில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை சர்வதேச ஆய்வின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யூ.என்.ஆர்.சி. (ITJP) இலங்கையின் இறுதி யுத்தத்தின் மனித அழிவைப் பற்றிய உண்மையை வௌியிடுமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதுடன் ஒரு சர்வதேச விசாரணையை  அரசாங்கம் நடத்தத் தவறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தலையீடுகள் இருந்தபோதிலும் அதை மறுக்கின்ற அரசாங்கம் யுத்தம் ஒரு மனிதாபிமான நடவடிக்கையாகும் என பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, 2009 ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என 7000 பேர்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரிட்டிஷ் உயர் கமிஷன் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையின் அரசாங்கத்தை மேற்கோள் காட்டி இதனை தெரிவித்துள்ளார். 

ITJP மதிப்பீடு மறுறும் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 40,000 க்கும் 100,000 க்கும் இடைப்பட்டோர் யுத்தத்தால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி