Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சம்பளம் இல்லை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 22, 2025 • 2:42 AM

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சம்பளம் இல்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாதாந்த சம்பளம் வேண்டுமென்றால், உடனடியாக சேவைக்கு வருமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
  • இதேவேளை, வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
  • வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மாதாந்த சம்பளம் வேண்டுமென்றால், உடனடியாக சேவைக்கு வருமாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.

எனினும், மத்திய அஞ்சல் பரிவர்த்தனையில் குவிந்துள்ள தபால் பைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தபால் மாஅதிபர் ருவான் சத்குமார மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து எங்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்போது சம்பளம் வழங்க பணம் கிடைக்காது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சேவைக்கு திரும்பியவர்களுக்கு மட்டுமே பணம் கிடைக்கும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இன்று சேவைக்கு வருமாறு அறிவித்திருந்தோம்" எனத் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...