Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்

T

The Leader Desk

ஜனவரி 22, 2025 • 4:41 AM

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • துறைமுக வளாகத்திற்குள் ஏற்கனவே 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அகற்றப்படாமல் இருப்பதாக, சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.
  • எதிர்பார்த்தபடி கொள்கலன் அனுமதிப் பணிகள் மேற்கொள்ளப்படாததே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.
எழுத்து அளவு:

தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளதாக, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

துறைமுக வளாகத்திற்குள் ஏற்கனவே 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் அகற்றப்படாமல் இருப்பதாக, சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா தெரிவித்தார்.

எதிர்பார்த்தபடி கொள்கலன் அனுமதிப் பணிகள் மேற்கொள்ளப்படாததே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில், கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றிய சுங்க அதிகாரிகள் கொள்கலன்களை அகற்றுவதில் மிகவும் திறமையானவர்களாக இருந்துள்ளனர். தற்போது பணியாற்றும் சுங்க அதிகாரிகளும் அதே முறைகளைப் பின்பற்றினால், தற்போதுள்ள நெரிசலைக் குறைக்க முடியும் என்று, கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுல மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் 3,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் | Tamil Leader | We Lead the Nation