Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

பேரிடர்களால் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

T

The Leader Desk

ஜனவரி 21, 2025 • 2:33 PM

பேரிடர்களால் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
  • தற்போதைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர் பேரிடர் காரணமாக இறந்த ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீடுட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
  • அதன்படி, 250,000 ரூபாயாக இருந்த தொகையை 1 மில்லியனாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மையத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, 5,821 குடும்பங்களைச் சேர்ந்த 19,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் நிலைமை காரணமாக, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருந்து இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க 30 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதி அமைச்சர் பேரிடர் காரணமாக இறந்த ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீடுட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதன்படி, 250,000 ரூபாயாக இருந்த தொகையை 1 மில்லியனாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பேரிடர்களால் உயிரிழந்தோருக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு | Tamil Leader | We Lead the Nation