இருள் நீங்கி ஒளி பிறக்கும் இத்திருநாளில், இலங்கை வாழ் அனைத்து மக்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சி, அன்பு, அமைதி, சமாதானம் மற்றும் செழிப்பு நிலைத்திருக்கட்டும்.
இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையும் நல்லிணக்கமும் தழைத்தோங்கி, எமது அழகிய இலங்கை தேசம் வளமும் நலமும் நிறைந்த புதிய பாதையில் பயணிக்கட்டும்.
ஒவ்வொருவரின் வாழ்விலும் நம்பிக்கை எனும் தீபம் ஒளிர்ந்து, துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும் வெற்றியும் மலரட்டும்.
அனைத்து இலங்கை மக்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨
— தமிழ் லீடர் (TamilLeader)


