Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘2025 இறுதிக்குள் யுத்தம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு’

T

The Leader Desk

ஜனவரி 10, 2024 • 2:54 AM

‘2025 இறுதிக்குள் யுத்தம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வில் நேற்று (09) கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
  • ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள பொன்னம்பலம் அருணாசலம் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
எழுத்து அளவு:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட யுத்தம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வில் நேற்று (09) கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள பொன்னம்பலம் அருணாசலம் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் உருவாக்கிய இலங்கைக் கருத்தை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்குக் காட்டப்படக்கூடிய உயரிய மரியாதை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியில் கூட்டுப் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு செலுத்தும் உயரிய அஞ்சலி என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சேர் அருணாச்சலத்தின் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

sirP1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...