Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

விபத்துக்குள்ளான பெரஷூட் வீரர்களின் தற்போதைய நிலை

T

The Leader Desk

ஜனவரி 30, 2024 • 10:12 AM

விபத்துக்குள்ளான பெரஷூட் வீரர்களின் தற்போதைய நிலை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.
  • இன்று (30) காலை, சுதந்திரதின ஒத்திகையில் கலந்துகொண்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர், பெரஷூட் ஒத்திகையின் போது, ​​தரையில் விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
  • அவர்களில் இருவர், கொழும்பில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் விழுந்து கிடப்பதை காணொளிகள் காட்டுகின்றன.
எழுத்து அளவு:

கவலைக்கிடமாக இல்லை என விமானப்படை தெரிவித்துள்ளது.

இன்று (30) காலை, சுதந்திரதின ஒத்திகையில் கலந்துகொண்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு பேர், பெரஷூட் ஒத்திகையின் போது, ​​தரையில் விழுந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்களும் இரண்டு விமானப்படை வீரர்களுமே காயமடைந்தனர். அவர்களில் இருவர், கொழும்பில் உள்ள உயரமான கட்டிடத்தின் மேல் விழுந்து கிடப்பதை காணொளிகள் காட்டுகின்றன.

காற்றின் திசையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே விபத்துக்குக் காரணம் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

காயமடைந்த நான்கு வீரர்கள், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...