Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

மஹிந்த, திலங்கவை பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு

T

The Leader Desk

ஜனவரி 29, 2024 • 4:17 PM

மஹிந்த, திலங்கவை பதவி விலகுமாறு மைத்திரி பணிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமத்திபால ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்படும் போது, ​​கட்சியின் கருத்துக்கு எதிராக செயற்பட்டு, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, மஹிந்த அமரவீரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார்.
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை புதிய கூட்டணி அமைப்பதில் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமத்திபால ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயரை புதிய கூட்டணி அமைப்பதில் பயன்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செயற்படும் போது, ​​கட்சியின் கருத்துக்கு எதிராக செயற்பட்டு, அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாகக் கூறி, மஹிந்த அமரவீரவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார்.

வெற்றிடமாகியுள்ள பொதுச் செயலாளர் பதவிக்கு, திலங்க சுமத்திபாலவை நியமித்தார். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக, மஹிந்த அமரவீரவினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, பொதுச் செயலாளர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பெயர் பயன்படுத்தப்பட்டால் இருவரும் வெளியேறி புதிய பொதுச் செயலாளரை நியமிக்க வேண்டும் எனவும் அதற்கமைய மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமரவீர மற்றும் சுமதிபால இருவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...