Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘யுக்திய’ தொடர்பில் ஹிருணிகாவுக்கு சந்தேகம்

T

The Leader Desk

ஜனவரி 8, 2024 • 4:50 AM

‘யுக்திய’ தொடர்பில் ஹிருணிகாவுக்கு சந்தேகம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
  • போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் தெமட்டகொட போன்ற பகுதிகளில் வலுவாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடவடிக்கையின் போது சில பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடவடிக்கையின் போது சில பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகள் இருப்பதை அனைவரும் அறிந்திருப்பதாகவும் அவர்கள் தெமட்டகொட போன்ற பகுதிகளில் வலுவாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தெமட்டகொடையில் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரால் பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘யுக்திய’ தொடர்பில் ஹிருணிகாவுக்கு சந்தேகம் | Tamil Leader | We Lead the Nation