Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

‘மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை’

T

The Leader Desk

ஜனவரி 4, 2024 • 5:31 AM

‘மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  • “மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யாரென்ற கேள்வியை அனைவரும் கேட்டு வருகிறார்கள்.
  • “இந்தாண்டு தேர்தல் ஆண்டாகும்.
எழுத்து அளவு:

என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தாண்டு தேர்தல் ஆண்டாகும். அத்துடன், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியதும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் ஆண்டாகவே நான் இதைப் பார்க்கிறேன். அந்தவகையில், எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க, மொட்டுக் கட்சி தயாராகவே இருக்கிறது.

“மொட்டுக் கட்சியின் வேட்பாளர் யாரென்ற கேள்வியை அனைவரும் கேட்டு வருகிறார்கள். எவ்வாறெனினும், இது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. கட்சியின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டு, தக்க தருணத்தில் வேட்பாளர் யாரென்பதை அறிவிப்போம். அந்த வேட்பாளர், மக்கள் எதிர்பார்க்குமளவுக்கும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடியவராகவும் இருப்பார் என்பது உறுதி” என, நாமல் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...