Tamil Leader News
முக்கியம்
அநுராதபுர அபிவிருத்தி வர்த்தமானியும் இந்திய முதலீடும்: உண்மை நிலை என்ன?●சீனாவின் 'சினொபெக்' எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் கைவிட பரிந்துரை!●மன நலத்துக்கு AIஐ நாடும் இளையோர்: இது தீர்வா அல்லது ஆபத்தா?●இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!●மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●
செய்திகள்

மங்களவின் நினைவு தினத்தில் 'தளராத முயற்சி'

T

The Leader Desk

ஆகஸ்ட் 21, 2023 • 11:24 AM

மங்களவின் நினைவு தினத்தில் 'தளராத முயற்சி'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நூல் வெளியீட்டு விழா, ஓகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.
  • அன்று மாலை 3.30 மணிக்கு, லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் இந்த நூல் வெளியிடப்படும்.
  • சமரதுங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஷாந்த குரே மற்றும் நூலாசிரியர் ஆகியோர் அங்கு உரையாற்ற உள்ளனர்.
எழுத்து அளவு:


நூல் வெளியீட்டு விழா, ஓகஸ்ட் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.

அன்று மாலை 3.30 மணிக்கு, லக்ஷ்மன் கதிர்காமர் மையத்தில் இந்த நூல் வெளியிடப்படும்.

டாக்டர் மகேஷ் ஹபுகொட, டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கிரிஷாந்த குரே மற்றும் நூலாசிரியர் ஆகியோர் அங்கு உரையாற்ற உள்ளனர்.

பாடகி நிரஞ்சலா மஞ்சரியும் இணைந்து அன்றைய தினம் பாடல்களைப் பாடுவுள்ளார்.

'வாயாம' நூல் ஒரு லீடர் வெளியீடாகும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மங்களவின் நினைவு தினத்தில் 'தளராத முயற்சி' | Tamil Leader | We Lead the Nation