Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை பறிமுதல் செய்ய புதிய சட்டம்

T

The Leader Desk

ஜூலை 24, 2023 • 3:58 AM

வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை பறிமுதல் செய்ய புதிய சட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ள பணத்தை மீட்கவும், பறிமுதல் செய்யவும் புதிய சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024 மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்த சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வெளிநாடுகளில் மறைத்து வைத்துள்ள பணத்தை மீட்கவும், பறிமுதல் செய்யவும் புதிய சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இந்த சட்டத்தை அமுல்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தை உருவாக்கி 2024 மார்ச் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகளில் கணக்கு வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகள் அல்லது பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் பற்றிய உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனாமா பேப்பர்கள், பண்டோரா பேப்பர்கள் போன்றவற்றின் மூலமும் இதுபோன்ற கருப்புப் பண முதலீட்டாளர்கள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...