Tamil Leader News
முக்கியம்
நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●
செய்திகள்

நிலத் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை

T

The Leader Desk

ஜூலை 23, 2023 • 4:13 AM

நிலத் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தாக்குதல் மூலம் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • இந்த சம்பவம் நேற்று (22) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
  • ஹிந்தெல்லன பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய நபரொருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய உயிரிழந்தவரின் இரண்டு மகன்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
  • நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எழுத்து அளவு:



தாக்குதல் மூலம் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று (22) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிந்தெல்லன பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய நபரொருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய உயிரிழந்தவரின் இரண்டு மகன்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்கள் மற்றும் ஆண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 18, 65 மற்றும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...