Tamil Leader News
முக்கியம்
எழுதப் படிக்கத் தெரியாத ஆபிரிக்கப் பாட்டிகள் சூரிய மின்சாரப் பொறியியலாளர்களாக மாறிய விந்தை!●ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நெருக்கடியில்: 3.7 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்யப் பரிந்துரை!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் கடுமையான பரிசீலனைக்கு!●இந்திய சினிமாவையே தலைகீழாக மாற்றிய ‘ராமாயணம்’ உலகம் முழுவதும் திரைக்கு!●ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு: வித்தியாசம் ரூ. 25!●நாட்டை விட்டு இளைஞர்கள் வெளியேறும் அவலம்!●தெற்கு கடலில் சோதனை: ரூ. 3 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிக்கின!●தோட்டக் காணிகளை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக மலையகத்தில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்!●லாஃப்ஸ் வீழ்ச்சி: மீண்டும் நாடு எரிவாயு நெருக்கடியில்?●மருந்து வழக்கு: குற்றச்சாட்டுக்களை மறுத்து சிறைக் கூண்டில் நின்று விளக்கமளித்த கெஹெலிய!●
செய்திகள்

உலகில் அதிக ஊதியம் பெறும் ரொஜர் பெடரர்

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2022 • 4:29 AM

உலகில் அதிக ஊதியம் பெறும் ரொஜர் பெடரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
  • முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அவர் கடந்த 12 மாதங்களில் 90 மில்லியன் டொலர்களை ஊதியமாக பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • ஜப்பானின் நவோமி ஒசாகா, கடந்த ஆண்டில் சுமார் 56.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
  • முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு 35.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று முன்னர் ஆண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரஃபா நடால் (31.4 மில்லியன்) மற்றும் நோவக் ஜோகோவிச் (27.1 மில்லியன்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
எழுத்து அளவு:



14 மாதங்களாக ஒரு போட்டியில் விளையாடாமல் இருந்த போதிலும் 17வது ஆண்டாக அவர் தமது முதலாவது இடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

41 வயதான ஃபெடரர், முழங்காலில் மற்றொரு அறுவை சிகிச்சை செய்த பின்னர் கடந்த ஆண்டு விம்பிள்டனில் இருந்து போட்டிகளில் பங்கேற்கவில்லை.

20 முறை கிராண்ட் ஸ்லாம் வெற்றியாளரான அவர் கடந்த 12 மாதங்களில் 90 மில்லியன் டொலர்களை ஊதியமாக பெற்று பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜப்பானின் நவோமி ஒசாகா, கடந்த ஆண்டில் சுமார் 56.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவரே அதிக ஊதியம் பெறும் பெண் டென்னிஸ் வீராங்கனை ஆவார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்ற செரீனா வில்லியம்ஸ் இந்த ஆண்டு 35.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்று முன்னர் ஆண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரஃபா நடால் (31.4 மில்லியன்) மற்றும் நோவக் ஜோகோவிச் (27.1 மில்லியன்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...