Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

உலக அங்கீகாரம் பெற்ற இலங்கை ஆயுர்வேத மருத்துவர் - டாக்டர் பாலித சேரசிங்க

T

The Leader Desk

மார்ச் 7, 2022 • 2:35 AM

உலக அங்கீகாரம் பெற்ற இலங்கை ஆயுர்வேத மருத்துவர் - டாக்டர் பாலித சேரசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதத்தில் முதல் தரப் பட்டமும், ஜப்பானில் உள்ள டொயோமா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
  • இந்தியா மற்றும் இலங்கைக்கு வெளியில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே இலங்கையர் இவர்தான்.
  • ஜப்பான் அரசிடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் மற்றும் ஒரே ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலித சேரசிங்க ஆவர்.
எழுத்து அளவு:

 

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதத்தில் முதல் தரப் பட்டமும், ஜப்பானில் உள்ள டொயோமா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

ஜப்பான் அரசிடமிருந்து உதவித்தொகை பெற்ற முதல் மற்றும் ஒரே ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் பாலித சேரசிங்க ஆவர்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் வெளி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிவதற்காக பொது நல வாய நாடுகளிடமிருந்து உதவித்தொகையைப் பெற்ற முதல் ஆயுர்வேத மருத்துவர் ஆவார்.

மேலும் லண்டனில் உள்ள ”மிடில்செக்ஸ்” பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத துறையின் தலைவராக இருந்தார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு வெளியில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே இலங்கையர் இவர்தான்.

கலாநிதி பாலித சேரசிங்க ஜப்பானில் உள்ள ஆயுர்வேத கல்லூரியின் பணிப்பாளராகவும், பிரித்தானிய ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலின் செயலாளராகவும் உள்ளார்.

கலாநிதி பாலித சேரசிங்க நாட்டிற்கு தேவையற்றவரா?

அல்லது அவரால் நம் நாடு பலன் பெறவில்லையா?

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...