Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

“பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றங்கள் வேண்டும்”

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 2:15 PM

“பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றங்கள் வேண்டும்”

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்கு மகளீர் அணியினரால் வெள்ளிக்கிழமை(04) நடத்தப்பட்டது.
  • குடும்ப வன்முறைகள் அலுவலக வன்முறைகள் பொதுவான இடங்களில்இடம்பெறும் வன்முறைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற வன்முறைகள் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை மூலம் ஏற்படுகின்ற வன்முறைகள் என பல்வேறு வன்முறைகள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன.
  • இதில் கலந்துகொண்ட போதே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:


பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை மேற்கு மகளீர் அணியினரால் வெள்ளிக்கிழமை(04) நடத்தப்பட்டது.


இதில் கலந்துகொண்ட போதே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு ரூபங்களில் அதிகரித்துக் கொண்டு செல்கின்றதே தவிர குறைந்தபாடில்லை.

Pho pisasan 2
குடும்ப வன்முறைகள் அலுவலக வன்முறைகள் பொதுவான இடங்களில்இடம்பெறும் வன்முறைகள், போதைப்பொருள் பாவனையால் ஏற்படுகின்ற வன்முறைகள் மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை மூலம் ஏற்படுகின்ற வன்முறைகள் என பல்வேறு வன்முறைகள் பெண்கள் மீது சுமத்தப்படுகின்றன.


யுத்தம் மற்றும் வறுமை போன்ற பல்வேறு அனர்த்தங்களுக்குள் சிக்கித் தவிக்கின்ற எமது சமூகம் இவ்வாறான உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.

Pho pisasan 3


இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு துரிதமாக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கென மாவட்ட ரீதியாக தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

“பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்கு தனியான நீதிமன்றங்கள் வேண்டும்” | Tamil Leader | We Lead the Nation