Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி!

T

The Leader Desk

மார்ச் 5, 2022 • 3:21 AM

சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு தயாராகும் ஐக்கிய தேசியக் கட்சி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • 'இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரும் பொதுவான உடன்பாட்டுக்கு வருவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
  • மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிறிகொத்தாவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் இணைய விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

'இன்று நாம் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து நாட்டை விடுவித்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அனைவரும் பொதுவான உடன்பாட்டுக்கு வருவோம்' என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

மார்ச் 25ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சிறிகொத்தாவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் இணைய விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவவில் அண்மையில் இது தொடர்பான விளக்கமளிக்கும் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...