Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது -அரச தரப்பு!

T

The Leader Desk

மார்ச் 1, 2022 • 1:49 PM

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது -அரச தரப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்ற 'கோப்' குழுவின் தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், 'அட்வகேட்டா பிளஸ்' நிகழ்ச்சியில் தனநாத் பெர்னாண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • அவர்கள்தான் நாட்டிற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும்.அந்த வகையில் அரசியல் பிரமுகர்களுடனான குறித்த நிகழ்ச்சியானது, அவர்களின் அரசியல் அனுபவங்களை பற்றியது அல்ல.
  • நாட்டின் தற்போதைய நிலைமை சமாளிக்க கூடியதாக உள்ளது என அரச தரப்பினர் கூறி வந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற 'கோப்' குழுவின் தலைவரான பேராசிரியர் சரித ஹேரத், 'அட்வகேட்டா பிளஸ்' நிகழ்ச்சியில் தனநாத் பெர்னாண்டோவுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை சமாளிக்க கூடியதாக உள்ளது என அரச தரப்பினர் கூறி வந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரதின இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து வெளியில் இருந்து எவ்வகையான செய்திகள்  பரப்பப்ட்டாலும் இறுதி முடிவை எடுக்கவேண்டியவர்கள் கொள்கை வகுப்பாளர்கள்தான்.

அவர்கள்தான் நாட்டிற்கு தேவையான பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும்.அந்த வகையில் அரசியல் பிரமுகர்களுடனான குறித்த நிகழ்ச்சியானது, அவர்களின் அரசியல் அனுபவங்களை பற்றியது அல்ல.

இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அவர்கள் என்ன முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிவதாகும்.அவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரச தரப்பு எவ்வகையான முடிவுகளை எடுத்துள்ளது என்பதை பற்றி இந்த காணொளியில் தெளிவினை பெற முடியும் என நப்புகின்றோம்.

 

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது -அரச தரப்பு! | Tamil Leader | We Lead the Nation