Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

இலங்கை மின்சார சபை தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

T

The Leader Desk

பிப்ரவரி 22, 2022 • 6:39 AM

 இலங்கை மின்சார சபை  தலைவருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மின்சார பொறியியலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை மூடிமறைக்கும் சிலரின் முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • மின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரைவான விசாரணைகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடருமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • மின் பொறியாளர் மீதான குற்றச்சாட்டை மின் பொறியாளர்களே விசாரிக்க வேண்டும் என்று யாராவது முடிவு செய்தால், இனிமேல் பொறியியலாளர்களுக்கு எதிரான வழக்குகளை பொறியியலாளர்களே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மின்சார பொறியியலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை மூடிமறைக்கும் சிலரின் முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் பொறியாளர் மீதான குற்றச்சாட்டை மின் பொறியாளர்களே விசாரிக்க வேண்டும் என்று யாராவது முடிவு செய்தால், இனிமேல் பொறியியலாளர்களுக்கு எதிரான வழக்குகளை பொறியியலாளர்களே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரைவான விசாரணைகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடருமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

e users ltr chrmn ceb 11.00 page 0001

 

e users ltr chrmn ceb 11.00 page 0002

e users ltr chrmn ceb 11.00 page 0003

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...