Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

ஐநா அமர்வின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்படைய நேரிடும் - எரான்

T

The Leader Desk

பிப்ரவரி 21, 2022 • 1:55 PM

ஐநா அமர்வின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்படைய நேரிடும் - எரான் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு நாட்டில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனிக்கும் ஒரு முக்கியமான காரணி அந்த நாட்டில் சட்டத்திட்டங்கள் ஒழுங்காக நிலைநிறுத்தப்படுகிறதா என்பதாகும்.
  • https://bit.ly/3uHGkH6 16 17 18 19 20 21 22.
எழுத்து அளவு:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் 2022 பெப்ரவரி 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை உள்ளிட்ட காரணங்களினால் இலங்கை மீது ஏற்கனவே அதிருப்தியான நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

“இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும். ஒரு  நாட்டில் முதலீடு செய்வதைக் கருத்தில் கொள்ளும்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவனிக்கும் ஒரு முக்கியமான காரணி  அந்த நாட்டில் சட்டத்திட்டங்கள் ஒழுங்காக நிலைநிறுத்தப்படுகிறதா என்பதாகும்.

 எனினும், ஐநா சட்டத்தை நிலைநாட்டத் தவறிவிட்டது  என இலங்கை  மீது  தீர்மானத்தை நிறைவேற்றினால் எந்த முதலீட்டாளரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.அதேவேளையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சமீபத்தில்  விலை அதிகரிப்பை மேற்கொண்ட நிலையில் தற்போது லங்கா IOC ஐ விடவும்  அதிக சதவீதத்தால் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சமீபத்தில்  இதற்கான காரணத்தை அரசாங்கம் நாட்டுக்குக் தெளிவுபடுத்த வேண்டும்" என்று அவர் கூறினார்

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஐநா அமர்வின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிப்படைய நேரிடும் - எரான் | Tamil Leader | We Lead the Nation