Tamil Leader News
முக்கியம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●
செய்திகள்

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டார்!

T

The Leader Desk

ஜூலை 17, 2021 • 5:25 PM

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கிராமிய வீட்டுவசதி மற்றும் கட்டுமான கட்டிட பொருட்கள் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
  • கோதபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, ​​துமிந்த சில்வா பாதுகாப்பு கண்காணிப்பு உறுப்பினராக இருந்துள்ளார்.
  • நியமனத்தை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

இந்த நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் கையொப்பத்துடன் கிராமிய வீட்டுவசதி மற்றும் கட்டுமான கட்டிட பொருட்கள் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நியமனத்தை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டுமாண கட்டிட பொருள் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த,கபினட் அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

துமிந்த சில்வா சமீபத்தில் பிரதமரை சந்தித்திருந்தார்.

கோதபாய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தபோது, ​​துமிந்த சில்வா பாதுகாப்பு கண்காணிப்பு உறுப்பினராக இருந்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்தா சில்வா கடந்த பொசன் போயா தினத்தில் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது நியமனக் கடிதம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகின்றது.

WhatsApp Image 2021 07 17 at 8.46.35 PM

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வா நியமிக்கப்பட்டார்! | Tamil Leader | We Lead the Nation