Tamil Leader News
முக்கியம்
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●
செய்திகள்

இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ் காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா!

T

The Leader Desk

ஜூலை 17, 2021 • 12:13 PM

இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ் காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
  • பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து உள்ளார்.
  • இந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 1.92 கோடிக்கும் மேற்பட்ட பாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
  • முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வால் 1.90 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், சமந்தா 1.75 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், ரகுல் பிரீத் சிங் 1.72 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களையும், சுருதிஹாசன் 1.70 கோடிக்கும் மேற்பட்ட பாலோயர்ஸ்களையும் பெற்றுள்ளனர்.
எழுத்து அளவு:

தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இவரது நடிப்பில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ வெளியாகவிருக்கிறது.

தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம்  கவனம் ஈர்த்தார் ராஷ்மிகா. அதுவே, அவரை ‘நேஷனல் க்ரஷ்’ ஆக்கியது. கூகிளில் நேஷனல் க்ரஷ் என்று தேடினால் ராஷ்மிகா மந்தனா பெயர்தான் வரும். பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து உள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தற்போது மும்பையில் வசித்து வருகிறார், மிஷன் மஜ்னு படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார்

இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகைகளில் அதிக பாலோயர்ஸ் எண்ணிக்கைக் கொண்ட நடிகைகளில் காஜல் அகர்வால் முன்னிலையில் இருந்தார். அவரைத்தொடர்ந்து, நடிகை சுருதிஹாசன், ரகுல் பிரித் சிங், சமந்தா உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி 1.92 கோடிக்கும் மேற்பட்ட  பாலோயர்ஸ்களைப் பெற்றுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

முதல் இடத்தில் இருந்த காஜல் அகர்வால் 1.90 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், சமந்தா 1.75 கோடிக்கு மேற்பட்ட பாலோயர்ஸ்களும், ரகுல் பிரீத் சிங் 1.72 கோடிக்கு மேற்பட்ட  பாலோயர்ஸ்களையும், சுருதிஹாசன் 1.70 கோடிக்கும் மேற்பட்ட  பாலோயர்ஸ்களையும் பெற்றுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ் காஜல் அகர்வாலை முந்திய ராஷ்மிகா மந்தனா! | Tamil Leader | We Lead the Nation