Tamil Leader News
முக்கியம்
தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●
செய்திகள்

பெண்கள் கழிவறைக்குச் செல்வதை வீடியோ எடுத்த இளைஞன் சிக்கினான்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 20, 2025 • 3:38 AM

பெண்கள் கழிவறைக்குச் செல்வதை வீடியோ எடுத்த இளைஞன் சிக்கினான்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்துகம, நவுத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.
  • சந்தேகநபர் அதே அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும், அங்கு பணியாற்றும் பெண் கழிவறைக்குச் சென்றபோது, சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுப்பதைக் கண்டு முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மத்துகம, நவுத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபர் அதே அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும், அங்கு பணியாற்றும் பெண் கழிவறைக்குச் சென்றபோது, சந்தேகநபர் கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுப்பதைக் கண்டு முறைப்பாடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பாணந்துறை தெற்கு பொலிஸார், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டபோது, நீண்டகாலமாக பெண்கள் கழிவறைக்குச் செல்லும் காட்சிகள் வீடியோவாக பதிவுசெய்யப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வா மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தலைமையக பொலிஸ் பரிசோதகர் உபுல் பிரியங்கரவின் வழிகாட்டலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெண்கள் கழிவறைக்குச் செல்வதை வீடியோ எடுத்த இளைஞன் சிக்கினான்! | Tamil Leader | We Lead the Nation