Tamil Leader News
முக்கியம்
நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●
செய்திகள்

நாளை முதல் அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை

T

The Leader Desk

ஜனவரி 18, 2025 • 4:47 AM

நாளை முதல் அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
  • இருப்பினும், டிக் டொக் தடை அமெரிக்காவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
  • இந்தநிலையில், டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.

இந்தநிலையில், டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் டிக் டொக்குக்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், டிக் டொக் தடை அமெரிக்காவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

டிக் டொக் மீது அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டால் அது சீன – அமெரிக்க உறவுகளை மேலும் பாதிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டிக் டொக் செயலிக்கு சீனாவுடன் (China) தொடர்பு இருப்பதனால் இந்த செயலி மூலம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அமெரிக்காவில் வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...