கொத்மலை – பூண்டுலோயா வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியின் கல்கொரிய பிரதேசத்தில், மண்சரிவு ஏற்பட்டுள்ளமையே இந்த வீதியினூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை அகற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.