வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக
கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோன், நாளை மறுநாள் வியாழக்கிழமையன்று (06) நீதிமன்றத்தில் சரணடைவார் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.