நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமியற்றவும், கொள்கையை வகுக்கவும், நிதி விஷயங்களை கண்காணிக்கவும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவும் முடியும்.

கடந்த நாடாளுமன்றத்தில் அத்தகைய ஒரு சில உறுப்பினர்களே இருந்தனர் என்று கோப் குழுவின் முன்னாள் தலைவரும்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருமான டி..யூ குணசேகர தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது பொதுமக்கள் வாக்காளர்களாக கருதப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்

கடந்த காலத்தில் ஒரே நாள் கூட நாடளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசாத உறுப்பினர்கள் இருந்ததாகவும், அதிக எண்ணிக்கையிலான விருப்பு  வாக்குகளைப் பெற்று  மாவட்டத்தில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அவர்களில் இருந்ததாக டி.யூ குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி