leader eng

யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச

விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகள், அங்கு கடமை புரியும் அதிகாரிகளால் அசௌகரியங்களை எதிர்கொண்டால் முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
 
அல்லது, 021 221 9373 என்ற இலக்கத்துக்கு அழைத்து வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும்.
 
அதேவேளை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி